இரண்டாம் பருவம். புவியியல் சுழன்றும் சுற்றியும் வரும் பூமி பல இயக்கங்களை கொண்டது பூமி தற்சுழற்சி ( rotation ) மற்றும் சூரியனை (revolution) சுற்றி வருதல் ஆகிய இரண்டு இயக்கங்கள் முக்கியமானவை. தற்சுழற்சி பூமி தன்னை தானே சுற்ற 23 மணி 56 நிமிடம் எடுத்து கொள்கிறது. இரவு-பகல் மாற்றம் பூமி தன்னை தானே சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் பகல் அல்லது இரவு எல்லா இடத்திலும் ஏற்படாது. ஆரியபட்டர்- இந்திய வானவியல் அறிஞர்-பூமி தன்னை தானே சுற்றுகிறது என்று விளக்கினார். பூமி சூரியனை சுற்றி வர சுமார் 365.24 நாட்கள் எடுகிறது. பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக உள்ளது.இதனால்தான் பருவ கால மாற்றம் ஏற்படுகிறது. லீப் ஆண்டில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளது சூரியனை சுற்றி வருதல் சூரியன் எப்பொழுதும் சரியாக கிழக்குதிசையில் உதிக்காது. பெரும்பாலும் தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் உதிக்கும். டிசம்பர் 22 அன்று அதிகபட்ச தென்கிழக்கு புள...
notes from samcheer school books that helps in TN government exam preparation. just basic informations.....